நம்மைப் பற்றிய கவிதை

0 reviews  

Author: .

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நம்மைப் பற்றிய கவிதை

ஆகர்ஷிய அவர்கள் எழுதியது.எளிமையான வார்தைகளாலும் புதிய படிமங்களாலும் நமது அன்றாட வாழ்க்கையை மாற்றிவிடுகிற ரசவாதம் ஆகர்ஷியாவின் கவிதைகளில் கிடைக்கிறது.பிரிவு ,நேசம் , யுத்தம், இழப்பு,உள்ளடக்கிய வேட்கை ,சிறிய இன்பங்கள்,பெரிய துன்பங்கள் என வாழ்வின் எல்லாப் பரிமாணங்களுமே நுட்பமாக இவரது கவிதைகளில் பதிவு பெறுகின்றன. பெயருக்கேற்றபடி ஆகர்ஷிக்க வைக்கும் கவிதைக் குரல் இவருடையது.

நம்மைப் பற்றிய கவிதை - Product Reviews


No reviews available