நான் பிழை
Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
நான் பிழை
மரணத்தை மகிமைப் படுத்தாமல், உயிரோடு இருக்கும்போது மனிதன் அனுபவிக்கும் பறக்கணிப்பையும், தனிமையையும் ஆழமாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தோடு எதிரில் உட்காரவைத்து வாசகனை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி, வெளியில் சொல்லப்படாத பல கேள்விகளை எழுப்பி, அந்த மனிதனின் தவறுகளையும், சமூகத்தின் அநியாயங்களையும் ஒரே நேரத்தில் வெளிச்சமிடுகிற கதைகள் இவை
நான் பிழை - Product Reviews
No reviews available

