மீண்டும் ஒரு சூரியோதயம்

0 reviews  

Author: பத்மநாபன்

Category: வரலாற்று புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மீண்டும் ஒரு சூரியோதயம்

மீண்டும்
ஒருசூரியோதயம
நூலாசிரியர்
Dபத்மநாபன் AB தலைமை ஆசிரியர் ஒ
உடையார்பாளையம், அரியலூம் மட்டம்
பிறந்த தேதி: 05.05.0988
இந்த வரலாற்று நாவலின் படைப்பாளி மதிப்பிற்குரிய எனது
பெரியப்பா D.பத்மநாபன் அவர்கள். இந்நாவல் என் மூலமாக
பிரசுரிக்க வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
விக்ரமாதித்தன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தர்
ஆட்சிக் காலத்தைப்பற்றி பல வரலாறுகளை நாம் படித்து
இருக்கிறோம். ஆனால் அவர் ஆட்சிக்கு வருவதற்குள் அவருக்கு
ஏற்பட்ட அவமானங்கள், எதிர்ப்புகள், சோதனைகள் பலரும்
அறிந்திடாத இரகசியங்களே அவைகளை
பல வரலாற்று
ஆதாரத்துடனும்
இலக்கிய
நயத்தோடும்
சுவைப்பட
விவரிக்கின்றது இந்நாவல். வாசகர்களுக்கு படிக்க, படிக்க
விறுவிறுப்பாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமாகவும்
இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அவரின்
பிறப்படைப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும்.
வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

மீண்டும் ஒரு சூரியோதயம் - Product Reviews


No reviews available