மரிச்ஜாப்பி - ஒரு தலித் அகதியின் சாட்சியம்
Author: சுநீல் ஹல்தார், தமிழில்: ஞா. சத்தீஸ்வரன்
Category: வாழ்க்கை வரலாறு
Available - Shipped in 5-6 business days
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
மரிச்ஜாப்பி - ஒரு தலித் அகதியின் சாட்சியம்
தண்டகாரண்யத்திலிருந்து மரிச்ஜாப்பிக்குள் முதலாவதாகச் சென்று, கடைசி ஆளாக அங்கிருந்து வெளியேறியவர். வயது மூப்பின் காரணமாகப் பணி ஓய்வு பெற்றாலும், அகதிகளின் உரிமைகளுக்காக இன்றும் ஓய்வறியாது போராட்டக் களத்தில் நிற்பவர். எனவே, மரிச்ஜாப்பி இயக்கத்தின் வாழும் சாட்சியமாக இவர் திகழ்கிறார். எவ்வித அரசியல் சார்புமின்றி தனது வாழ்வனுபத்தை நேர்மையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
மரிச்ஜாப்பி - ஒரு தலித் அகதியின் சாட்சியம் - Product Reviews
No reviews available

