நரகம் (டான் பிரவுன்)

0 reviews  

Author: டான் பிரவுன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  550.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நரகம் (டான் பிரவுன்)

தமிழில் - இரா செந்தில்

தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார்.

                                                                                             – ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ்

கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன்.

                                                                                                                                                   – யுஎஸ்ஏ டுடே

பிரவுனின் ஆகச்சிறந்த படைப்பு. தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதைவழிகளும் புராதான உலகின் சதித்திட்டங்களை மூடிமறைத்திருக்கின்றன என்று வாசகர்களை நம்பவைத்துவிடுகிறார்.

                                                                                                                                 – தி வாஷிங்டன் போஸ்ட்

நரகம் (டான் பிரவுன்) - Product Reviews


No reviews available