மரங்களை சுமக்கும் பிஞ்சுகள்

0 reviews  

Author: வரத. இராஜமாணிக்கம்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மரங்களை சுமக்கும் பிஞ்சுகள்

கவிஞர் வரத. இராஜமாணிக்கம் பழனி நகரைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் . மனித நேயமும், மனசில் ஈரமும் நிறைந்தவர்.மக்கள் எளிதில் அணுகவல்ல மக்கள் பிரதிநிதி முன்னுதாரணமிக்க முன்னால் பழனி நகராட்சித் தலைவர் .

மாணவப் பருவத்திலிருந்தே முற்போக்குக் கொள்கைகளின்பால் பற்றும், ஈடுபாடும் கொண்டவர். செம்மலர் , தீக்கதிர் இதழ்களில் எழுதி வருபவர்.
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய போட்டியிலும், கவிஞர் கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பங்கேயற்றுப் பரிசுகள் பெற்றவர்.

அவரைப் போன்றே அவரது எழுத்துக்களும் எளிமையானவை. யதார்த்தமானவையும் கூட.

மரங்களை சுமக்கும் பிஞ்சுகள் - Product Reviews


No reviews available