மரணத்தைச் சுமந்தலையும் எறும்பு
Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மரணத்தைச் சுமந்தலையும் எறும்பு
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள், அரூபமாக உள்ள சாதி, மதம், சனாதன எதிர்ப்புகளைப் பதிவு செய்பவை என்றாலும், ரூபமாக உள்ள மனிதர்களுக்கு நெருக்கமானவையே. ஈ, எறும்புகளும் சமத்துவத்தைக் கோர தங்களை இணைத்துக்கொள்கின்றன. இத்தொகுப்பு காதலும், அழகியலும், அன்றாடமும் கலந்த கலவைதான் என்றபோதிலும் இதன் பிரதானம் சமத்துவத்தைக் கோருதலே.
மரணத்தைச் சுமந்தலையும் எறும்பு - Product Reviews
No reviews available

