மணிமேகலை - கிழக்கு

0 reviews  

Author: .

Category: பழங்கால இலக்கியங்கள்

Out of Stock - Not Available

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மணிமேகலை - கிழக்கு

மூல வடிவம்: சீத்தலைச் சாத்தனார். நாவல் வடிவம்: என். சொக்கன்.

தமிழில் எழுதப்பட்ட முதல் பவுத்தக் காப்பியம், மணிமேகலை. அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டவேண்டும் என்னும் உயரிய மானுட தத்துவத்தை முன்வைக்கும் தனிச்சிறப்பான படைப்பு இது. கோவலனின் மறைவுக்கு பிறது மாதவி தன் மகள் மணிமேகலையை ஒரு புத்தத் தறவியாக வளர்க்கிறாள். மணிபல்லவத் தீவுக்குச் செல்லும்  மணிமேகலை, தீராத ஞான வேட்டைகயுடன் சமய தத்துவ மற்றும் வாழ்வியல் விசாரணகளில் ஈடுபடுகிறாள். வயிற்றுப் பசியை தீர்க்க அட்சயப் பாத்திரத்தையும் அறிவுப் பசியை நீக்க ஞானத்தையும் கைக்கொள்கிறாள். சாகாவரம் பெற்ற மணிமேகலையின் அழகிய நாவல் வடிவம்.

மணிமேகலை - கிழக்கு - Product Reviews


No reviews available