மழையானவள்

0 reviews  

Author: தபூ சங்கர்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  40.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மழையானவள்

காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக, கதவு திறக்கம் நபராக நான் இருக்க முடிந்தால்..... உன் களைப்பையெல்லாம் என் காதலால் துடைத்துவிடுவேன்!

மழையானவள் - Product Reviews


No reviews available