மகாகவி பாரதியும் நாட்டுப்புற இசையும்
Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
மகாகவி பாரதியும் நாட்டுப்புற இசையும்
ஒரு நந்த வனத்தின் உள்ளே உலவிடும் தென்றல் போலத்
திரு மகன் பாரதிக்குள் தேடிய செல்வ மெல்லாம்
விருந்தென நமக் களித்தார் வித்தகர் அரிமளத் தார்
நறுந்தமிழ் தந்த செம்மல் நற்றமிழ் வாழ்க! வெல்க!
- கவிஞர் சிற்பி
ஜெயபேரிகைக் கொட்டிக் கொண்டாடியது
செங்கதிர் பூச்செண்டு புத்தகம் ஒன்று
“மகாகவி பாரதியும் நாட்டுப்புற இசையும்”
இசைத்தமிழ் ஆய்வினில் இன்னுமொரு விந்தை
இந்நூலினை நூற்றவர் யார்?
பேராயம் போற்றுகின்ற பத்மநாபன்
புதுரூபன் நாததேவனின் தலைப்பிள்ளை
அறிவுநிலை வேதபுரத்தின் இன்றைய அடையாளம்
அரிமளம் பத்மநாபன் தொகுத்துள்ள இந்நூல்
அருமை! தமிழ் உலகிற்கு ஒரு புதுமை!
- கவிஞர் இரா.மீனாட்சி
மகாகவி பாரதியும் நாட்டுப்புற இசையும் - Product Reviews
No reviews available

