மானுட வீதி
Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
மானுட வீதி
சக மனிதர்களின் நேசத்துக்கேங்கும் எழுத்துகளில் வாழும் கமலாலயன் கடந்த ஐம்பத்தி ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறார். எழுத்தோடு நின்றுவிடாமல், இயக்கவாதியாகவும் செயலாற்றுபவர். எந்த இடத்திலும் சுயத்தை இழந்துவிடாத அசல் முகத்துடன் இயங்கி வரும் இவரின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு "மானுட வீதி" .
-கவிஞர் யுகபாரதி.
மானுட வீதி - Product Reviews
No reviews available

