சவுரிக்கூந்தல்
Author: தெலுங்கு: ஜில்லேள்ள பாலாஜி ; தமிழில் : இளம்பாரதி
Category: சிறுகதைகள்
Available - Shipped in 5-6 business days
சவுரிக்கூந்தல்
சவரம் செய்து பிழைப்பு நடத்தும் நாவிதர்களின் வாழ்க்கைமிலுள்ள வேதனைகளும், ள்ள வேதனைகளும், துவரங்களும் எப்போதுதான் முடிவுக்கு வரும்? மங்களகரமான சுபகரியங்களுக்கு மேளம் வாரித்து ஜீவிக்கும் மேளக்காரர்களின் வாழ்க்கையில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளும், மூட முட்டுக்கட்டைகளும் எப்போது விலகும்?
மனிதனின் இதவத்திலிருந்து மனிதநேயம் எப்படி மறைந்து போகிறது கருணையும் இரக்கமும் எப்படி காணாமல் போய், மனிதன் சக மனிதனிடமிருந்து எவ்வாறு பாறு துரத்திற்கும் தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதெல்லாம் அறுதியிட்டு விவரிக்க முடியாதவை.
மொழி, இனம் கடந்து நாவிதர்களின் வாழ்வு ஒடுக்கப்பட்ட வாழ்வாக இருப்பதை, தெலுங்கு எழுத்தாளா ஜில்லேள்ள பாலாஜி எழுதியுள்ள கதைகளின் வழியாக உணர முடிகிறது. நாவிதர்களின் வாழ்வைப் பேசும் கதைகள் தனித் தொகுப்பாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு ருத்ர துளசிதாஸ் எனும் இளம்பாரதி மொழிபெயர்த்துள்ளார்.
சவுரிக்கூந்தல் - Product Reviews
No reviews available

