குருத்தோலை

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
குருத்தோலை
பொருளாதாரம் மற்றும் இயற்கையின் மாற்றங்களால் சிதைந்து போயிருக்கின்ற கிராமிய வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருக்கின்ற உயிர்ப்பை பாசாங்கில்லாமல் படம் பிடிக்கின்றது குருத்தோலை. இது தன்மானம்,பங்காளிச் சண்டை,ரோசம்,சொத்துச் சண்டை,தியாகம்,காதல்,எதார்தம்,காமம்,பழம்பெருமை என பல்வேறு அலகுகளை நனைத்துக் கொண்டு நீரோடையைப் போல் தெளிவாகப் பயணிக்கின்றது. அதுவே இப்படைப்பின் தனித்துவமும் ஆகும்.கிராம வாழ்கையின் கூறுகளை அலங்காரப் பூச்சுகள் இன்றி காண விரும்பும் ஒவ்வோருவரையும் வாசிக்கத் தூண்டும் நூலாக இது அமையும். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் பேசப்படும் கொங்குத் தமிழன் இனிமையை எதார்த்தமாக காண விரும்புவோர் யாவரும் கவனிக்க வேண்டிய காலப் பதிவு இந்தக் குருத்தோலை.