கிராமங்களில் உலவும் கால்கள்

0 reviews  

Author: கழனியூரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  95.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கிராமங்களில் உலவும் கால்கள்

கழனியூரன் அவர்கள் எழுதியது.

பண்பாட்டுப் புதைவுகளின் முக்கியமான கூறு நாட்டார் வழக்காறுகள். எத்தனையோ அறிவார்ந்த வழக்காறுகள் இன்றும் கிராமங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. பிரமிக்கத்தக்க நாட்டார் தன்மைகளின் , வழக்காறுகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் தகவமைப்புக் கொள்கிறது. வெறுமனே மேசைப் பணியின் மூளைப் பிழிவாக மட்டுமல்லாமல், களப்பணிக் களைப்பின் தேகப்பிழிவாகவும் கட்டுரைகள் அமைந்துள்ளன.நமது மூதாதையர்களின், பெரியவர்களின் மொழியை இயல்பு குன்றாமல் விசாரிப்பதற்காய் கிராமங்களில் உலவியிருக்கின்றன கழனியூரனின் கால்கள்.

கிராமங்களில் உலவும் கால்கள் - Product Reviews


No reviews available