கேள்வி பதில்

0 reviews  
Price:  105.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கேள்வி பதில்

உங்களோடு பேசுகிறேன் என்ற தலைப்பில் ராணி இதழில் 76 வாரங்கள் என் திரையுலகப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் ஓவியக் கலைஞனாய் உருவாக நாடு முழுக்க சுற்றிய அனுபவங்கள் ஆரம்ப வாழ்க்கை பற்றியெல்லாம் நீண்ட தொடர் எழுதினேன்.
அதில் கேள்வி-பதில் பகுதி 12 வாரங்கள் வந்தது. குறிப்பாக அந்த பகுதிக்கு வாசகர்களிடமிருந்து பெரிதும் வரவேற்பு கிடைத்தது.
எனவே கேள்வி-பதில் பகுதியை மட்டும் சிறு நூலாகத் தொகுத்து வாசகர்களுக்கு வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
 

Product Reviews


No reviews available