கவியா? காவியமா?
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
கவியா? காவியமா?
தாயாய்
தந்தையாய்
சோதரனாய்
உயிர்த்தோழனாய்
அன்பு காதலனாய்
அருமை கணவனாய்
வழிகாட்டியாய்
குருநாதனாய்
எனக்கு வாழ்வு தந்த வள்ளலுக்கு, என் இதயத்தில் கொலுவிருக்கும் என் தெய்வத்துக்கு, என் இரவிக்கு, என் முதல் காணிக்கை கவியா? காவியமா? என்னும் இந்நூல்.
இப்படிக்கு என்றும் அவர் வழியில்
அன்பு மனைவி காந்திமதி ரவி
கவியா? காவியமா? - Product Reviews
No reviews available

