கவிதைக் கடல்

0 reviews  

Author: லோகேஸ்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கவிதைக் கடல்

இலக்கியம் என்பது உள்ளத்தின் உணர்வுகளை வார்த்தைகளின் ஊடாக வெளிப்படுத்தும் ஒரு மெய்ஞ்ஞானப் பயணம். அந்த பயணத்தில் ஆர். லோகேஷ் அவர்கள், “கவிதைக் கடல்” எனும் தலைப்பில் தனது உணர்வுகளைக் கவிதைகளாக வடிவமைத்துள்ளார். 

கவிதைக் கடல் - Product Reviews


No reviews available