கர்ணனின் கவசம்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
கர்ணனின் கவசம்
கலவையான தொடர் இது. நிகழ்காலத்தில்தான் நடக்கிறது. ஆனால், ஆதித்த கரிகாலன். ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை, ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாசனின் வம்சாவளியினர். வியாசர். மகாபார்த் கர்ணன், சகுனி, துரியோதனன். சிகண்டி. குருக்ஷேத்திரப் போரில் பங்கேற்ற பாண்டிய மன்னனின் வாரிசு, அசோக சக்கரவர்த்தி ரகசியமாக உருவாக்கிய ஒன்பது பேர் கொண்ட ஆயுதக் குழுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜெர்மானியன். சீனன்... இக்கால மனிதர்கள்... ஏன் கிருஷ்ணரும் கூட கதையில் கேரக்டர்களாக வருகிறார்கள்.
மணல் மனிதன், கிராஃபீன் மனிதன், எரிகல் மனிதன் போன்ற சூப்பர் ஹீரோக்கள்...மறைந்துபோன சரஸ்வதி நதி, அட்லாண்டிஸ் நகரம். கபாடபுரம், தஞ்சாவூர், ராஜஸ்தான் பாலைவனம். ஆதிச்சநல்லூர். காஞ்சிபுரம், திரிசங்கு சொர்க்கம், வைகுண்டம்..
கர்ணனின் கவசம் - Product Reviews
No reviews available