கண்ணைக் கட்டிக்கொள்ளாதே
Price:
310.00
To order this product by phone : 73 73 73 77 42
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே
அடிப்படைப் பார்வைத் திறனைப் பரிசோதனை செய்வதில் தொடங்கி, சமூகப் பொறுப்புடன் 'உங்கள் சிகிச்சை உங்கள் உரிமை' என்ற கட்டுரையுடன் நூல் முடிவடைகிறது. கட்டுரைகள் அடுக்கப்பட்ட விதத்தை நீங்கள் உற்று நோக்கினால், எளிமையான, அடிக்கடி காணக்கூடிய பிரச்சனைகளில் துவங்கி, அரிய பிரச்சினைகளைத் தொட்டு, மெல்ல மெல்ல கண் மருத்துவத்தின் அடர்த்தியான பகுதிகளுக்குச் செல்வதைப் பார்க்க முடியும். இந்த நூலானது, அனைத்துக் கண் மருத்துவமனைகளிலும் வரவேற்பறை மற்றும் ஆலோசனைப் பிரிவுகளில் வைக்கப்பட வேண்டும். அதன் மூலம் பொதுமக்களும் நோயாளிகளும் பலன் பெறுவார்கள். மருத்துவக் கோட்பாடுகளை சுவாரசியமாகவும் மக்களுக்கு எளிமையாகவும் கொண்டு போய்ச் சேர்க்க விழையும் மருத்துவர் அகிலாண்ட பாரதியின் இந்த முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். டாக்டர் ரஞ்சித் பிரபு
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே - Product Reviews
No reviews available

