கலைப்படைப்பாக்கமும் மாற்றுருவாக்க முன்னெடுப்புகளும்

0 reviews  

Author: ஜெயரஞ்சினி ஞானதாஸ்

Category: சினிமா

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கலைப்படைப்பாக்கமும் மாற்றுருவாக்க முன்னெடுப்புகளும்

இக்கட்டுரையின் ஊடாக பேசப்படும் விடயங்கள் யாவும் நாடகதுறையிலும் திரைப்படத்துறையிலும் செயன்முறை ரீதியாக ஈடுப்பட்டு பெற்ற அனுபவங்களினூடாக எழுந்தவையாகும் அரங்கின் ஊடாக மோதுகை மாற்றுருவாக்க அல்லது நிலைமாற்றச் செயற்பாடுகள் பற்றிய கருத்து நிலைகள் john martin (artistic director, pan center for inter cultural arts , uk) இடமிருந்து பெற்ற பயிற்சிகள் ஊடாகவும் தொடர்ந்து british council ஊடாக வழிப்படுத்துநராக அவருடன் இணைந்து பல்லினக் குழூமங்கள் வாழும் பிரதேசங்களை நோக்கிய பிரயோக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதன் பேறாகவும் பெற்ற அநுபவங்களிலிருந்து பிறந்தவையாகும்

கலைப்படைப்பாக்கமும் மாற்றுருவாக்க முன்னெடுப்புகளும் - Product Reviews


No reviews available