காதல் மட்டும் மீதமிருக்கிறது

0 reviews  

Author: பாண்டிச் செல்வி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காதல் மட்டும் மீதமிருக்கிறது

நிசவாழ்வின் உறவுகளில் கவனம் செலுத்தும்போதே, பொருட்களுக்கும் சொற்களுக்கும் இடையேயான திறப்புகளிலும், கவிதையின் மௌன மற்றும் மர்மம் வெளியிலும் சேர்த்தே கவனம் செலுத்துகிறார்.
கவிதையைப் பற்றி எமிலி டிக்கின்சன், ஒரு கவிதை எழுதியிருப்பார்.
'நான் சாத்தியக்கூறுகளில் வாழ்கிறேன்.
உரைநடையைவிட (கவிதை)
அழகான
ஓர் இல்லம்.
அதிக எண்ணிக்கையிலான சாளரங்கள்
கதவுகளுக்கு மேலானவை'
பாண்டிச் செல்வியின் கவிதைகளும் அப்படிதான். நாம் காணவேண்டிய பரந்த வெளிக்கான சாளரங்களையும் கதவுகளையும் அவை திறக்கின்றன.
-கவிஞர் கரிகாலன்

காதல் மட்டும் மீதமிருக்கிறது - Product Reviews


No reviews available