இரண்டாம் உலக யுத்தம்

0 reviews  

Author: வி.அ.மத்சுலேன்கோ

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  325.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இரண்டாம் உலக யுத்தம்

இராண்டம் உலக யுத்தம்

   இராண்டம் உலக யுத்தம் மக்களுக்கு அளவற்ற துக்கத்தையும் சுமைகளையும் இழப்புகளையும் கொண்டு வந்தது. இந்த யுத்தத்தில் 50 மில்லியனுக்கும் கூடுதலானோர் உயிரிழந்தார்; 4 திரில்லியன் டாலர்கள் பொருட் சேதம் ஏற்பட்டது. ஐரோப்பாவிலும் அசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும் கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. மனித மேதையின் ஏராளமான மாபெரும் படைப்புகள் மறைந்துபோயின. பல லட்சக்கணக்கான மக்கள் காயங்கள். நோய் நொடிகள், பட்டினியால் வாடினர்.

   இந்நூலில் திட்டவட்டமான உதராணங்களில் புதிய அதிகம் அறியப்படாத பத்திராலய ஆவணங்கள், சோவியத் மற்றும் அயல் நாட்டு அரசியல் பிரமுகர்கள், இராணுவ நிபுணர்களின் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன. இராணுவ அரசியல் முடிவுகள் தரப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக யுத்தம் - Product Reviews


No reviews available