இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்

0 reviews  

Author: சசி தரூர்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  600.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்

இந்தியா எனும் முரண்பாட்டிற்கு விடைகாண, இந்தியாவினுடைய அடையாளத்தின் சாரத்தைக் கண்டுபிடிக்க, சசி தரூர் ’நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு’ வரையில் பயணம் மேற்கொள்கிறார்.


Telegraph

இந்தியா பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வெகுசில நூல்களே (இந்த நூலைப் போல) அண்மையில் தந்துள்ளன…சசி தரூர் திறன்மிக்க எழுத்தாளர், ஒரு தலைமுறையின் சிறந்தவர்களுள் ஒருவர்.

New York Times Book Review

தரூர் சிந்தனை ஆழம் மிக்க, விஷயம் தெரிந்த உற்று நோக்கும் ஆற்றலுடையவர்.. அவர் நளினமாக, வண்ணம் சேர்த்து எழுதுகிறார்… அவர் இந்தியாவை தன் தனிப்பட்ட அனுபவமாகக் காணும்போது அனைத்தும் புதியதாகவும் அன்றலர்ந்த ஒன்றாகவும் தோன்றுகிறது
 

New York Times

இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும் - Product Reviews


No reviews available