இனி எல்லாம் வசந்தமே!

0 reviews  

Author: தேவதேவன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இனி எல்லாம் வசந்தமே!

“...இங்கே முதலில் நாம் நம்பிக்கை என்பதன் பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது ஒரு எண்ணமல்லாத நிலையைத்தான் குறிக்கிற ஒரு சொல்லாக நாம் புரிந்துகொள்கிறோம். ஆகவே, அதற்கெதிராகாத நம்பிக்கையின்மை என்ற சொல்லும் எண்ணங்களற்றதாகத்தானே இருக்கவேண்டும்? என்றால் மெய்ம்மையைக் குறிக்கும் நம்பிக்கை என்ற சமயச் சொல்லுக்கு எதிராகாத அதே பொருளைச் சுட்டுவதாக அமைந்தால் பிரச்னை கிடையாது. இரண்டுமே எண்ணங்களால் உருவானதாயிருக்கையில்தான் பிரச்னை. நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இந்தக் கவனத்திலிருந்து பூக்கும் மெய்ம்மையிலிருந்துதான் பெருஞ்செயல்கள் பிறக்கின்றன. இனி எல்லாம் வசந்தமே என நாம் கூவத்தொடங்கிவிடுகிறோம். அது ஒரு மிகுஉணர்ச்சிப் பாடலாகிவிடுகிறது. (Romantic). நாம் புன்னகைக்கிறோம். ஆனாலும் இந்தப் பேருணர்வின் பெருங்களி உண்மை என்பதையும் நம் அகம் அறிகிறது. இதில் பொதிந்து கிடக்கும் பெருஞ்செல்வம் - மனிதகுலம் கண்டடைய வேண்டிய மாபெரும் செல்வம்.”
- தேவதேவன்

 

இனி எல்லாம் வசந்தமே! - Product Reviews


No reviews available