ஈகோ வரமா? சாபமா?

0 reviews  

Author: .

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஈகோ வரமா? சாபமா?

வீடோ அலுவலகமோ. எங்கே சென்ற போதும். நண்பர்கள், உறவினர்கள், இல்லறத் துணை, குழந்தைகள் எவரைச் சந்திக்கிற போதும். நாம் தொடர்ந்து இந்த ஈகோவை எதிர்கொள்கிறோம். ஈகோவால் உரசுகிறோம். ஈகோவால் உந்தப்படுகிறோம். சமயங்களில் ஈகோவை எதிர்க்கவும் செய்கிறோம் மொத்தத்தில் கண்ணுக்கு புலப்படாமல் வார்ததை விவரிப்புக்கு உட்படாமல் உங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற இந்த அச்சுறுத்தல் மி்க ஈகோ விஷமி நம் அனைவர் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. விஷமி என்று அழைத்தாலும். ஈகோ இல்லாத பட்சம் நாம் நிராதராவக, வலுவற்றுப் போய்விடுவோம் ஈகோவை சரியாகப் புரிந்து கொண்டு அதன தேவையை அறிந்துகொள்ளுமு் பட்சத்தில் அதன் இருபபை உள்ளபடி ஒப்புக் கொண்டு. உரசலின்றி அதை மதிக்கப் பழகும்பட்சத்தில், நிச்சயமாக ஈகோ ஒரு தொல்லை தரும் அம்சமே இல்லை.

ஈகோ வரமா? சாபமா? - Product Reviews


No reviews available