தன்னம்பிக்கை மலர்கள் : நாளும் ஒரு நற்சிந்தனை

0 reviews  

Author: பானுகுமார்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தன்னம்பிக்கை மலர்கள் : நாளும் ஒரு நற்சிந்தனை

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு  தடையாக  உள்ள  தீய  பண்புகளான  சோம்பல்  அச்சம் கவலை  மன அழுத்தம் கோபம்  இவற்றை நீக்கும் வழிமுறைகள்  இந்நூலில் கூறப்பட்டுள்ளன

உன் ஜம்புலனையும்  அலைபாயாது ஒரு நிமிடம்  ஒருமுகப்படுத்த பழகி கொள் எண்ணம்   மனம்  இரண்டையும்  நேர் கோட்டில்   கொண்டுவந்து நிறுத்தி   இந்த தியானத்தை  பழகு  சோம்பல்  உன்னை  கன்டாலே நெருங்காது  என்கிற  ஆசிரியரின்  வார்த்தைகள்  மனதை தொடுகின்றன 

பயப்படுவதை  செய்து விட்டால்  பயம்   பறந்து விடும்  நீங்கள்  பயப்படும்  காரியத்தில் இறங்கிவிட்டால்   பயம் மறைந்துவிடுவது  நிச்சயம்  என்று எமர்சன் வாசகத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்..

தன்னம்பிக்கை மலர்கள் : நாளும் ஒரு நற்சிந்தனை - Product Reviews


No reviews available