சோழ மகுடம்

0 reviews  
Price:  85.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சோழ மகுடம்

ஆசிரியர் விக்கரமன் எடுத்துக் கொண்ட சோழ மகுடம் கதைப்புலம் பணன் மிக்கது.பண்பாடு மிக்கது.கதைப்பின்னல் செறிவுடையதுஇ வரலாற்றிற்கு புறம்பாகாமல் எழுதிச் செல்வதில் விக்கரமன் என்றும் சிறந்து விளங்கும் எழுத்தாளர். அவர் எழுத்தில் தமிழ் பண்பாடு மிளிரும் .பண்பும் பயனும் அவர் எழுத்தின் குறிக்கோள் என்பதை இப்புதினமும் எடுத்துக் காட்டுகின்றது.கதைக்கரு ,கதைப்பின்னல் ,பாத்திரப் படைப்பு ,உரையாடல் பாங்கு ,வருணனைத்தறின் ,வரலாற்றுப் பின்னணி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது இந்த சோழ மகுடம்.

சோழ மகுடம் - Product Reviews


No reviews available