சேரர் கோட்டை (இரண்டு பாகங்கள்)

0 reviews  
Price:  825.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சேரர் கோட்டை (இரண்டு பாகங்கள்)

கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது.

முதலாம் இராஜராஜசோழரின் முதல் போரான காந்தளூர்ச் சாலை கலமறுத்த சம்பவத்தின் பின்னணியில் புனையப்பட்ட ஒரு வித்தியாசமான சரித்திரப் புதினம். தமது தமையன் ஆதித்த கரிகாலரின் உண்மையான கொலையாளிகளைத் தண்டிக்கும் பொருட்டுச் சேரநாட்டுக்குப் படையெடுத்துச் செல்லும் பொன்னியின் செல்வர் அருள்மொழிவர்மர் எதிர்கொள்ளும் பிரமிக்கத்தக்க அனுபவங்களுடன் கூடிய மகத்தான படைப்பு. 1150 பக்கங்களை உள்ளடக்கிய இரண்டு பாகங்கள்.

 

 

சேரர் கோட்டை (இரண்டு பாகங்கள்) - Product Reviews


No reviews available