செல்லமே(டோனி மாரிசன்)
Price:
599.00
To order this product by phone : 73 73 73 77 42
செல்லமே(டோனி மாரிசன்)
நோபல் பரிசு வென்ற டோனி மாரிசனின் புலிட்சர் விருது பெற்ற ஆகச்சிறந்த நாவலான 'பிலவட்' (BELOVED) முதன்முதலாக 1987இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. கறுப்பின மக்களுடைய அடிமை வாழ்வின் கற்பனைக்கும் எட்டாத அனுபவங்களை சமகால இலக்கியத்தில் பதிவு செய்ததன் மூலம் உலக இலக்கியத்தில் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மகத்தான பத்து நாவல்களில் இதற்கு தவிர்க்கமுடியாத இடம் உண்டு. அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள நெஞ்சை உறையச் செய்யும் அசலான புதினம் இது.
செல்லமே(டோனி மாரிசன்) - Product Reviews
No reviews available

