பாரதி சில பார்வைகள்
பாரதி சில பார்வைகள்
இருபதாம் நூற்றாண்டின் இந்திய தேசிய இயக்கம் உருவாக்கி மகாகவி பாரதியார். இவரைப் பற்றியும் இவரது கவிதைகள் குறித்தும் எழுத்தாளரும், கவிஞரும். சகருமான தொமுகி ரகுநாதன் அவர்கள் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது.
பாரதியாரின் எழுத்துக்களையும், அவரது பன்முகத்தன்மைகளையும் அவரது சிந்தனைகளின் ஆழத்தையும் ஆய்ந்துரைக்கும் வகையில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன. இளங்கோவைப் போல கம்பனைப் போல் பாரதியும் தமிழ் இலக்கிய பாரம்பரியத்துக்கு ஏற் நமக்கு பாஞ்சாலி சபதத்தை உருவாக்கித் தந்துள்ளார் வைகிறது இந்நூலின் முதல் கட்டுரை.
கரும்புத் தோட்டத்திலே என்னும் கவிதையின் பிறப்புக்கள் காரணத்தை ஆராய்கிறது ஒரு கட்டுரை, மாயை என்னும் வேதாந்த சொல்லுக்குத் தேசியப் பொருளை வழங்கியவர் விபின சந்திர பாலர். இதனையே தன் பாடல்களில் பாரதி பிரதிபலித்தார் நாட்டில் தேசிய கொடியின் முக்கியத்துவம் உணரப்பட்ட வேளையில் எழுதப்பட்டதே மணிக்கொடி என்னும் பாடல்
செந்தமிழ் நாடு என்று பாரதி பாடிய பாடல் ஒரு பாட்டுப் போட்டிக்காக எழுதப்பட்டது. பாரதியின் சிருத யுகம் என்பது நாடு ஆனந்த சுதந்திரம் பெற்ற நிலையைக் குறிக்கிறது என்பன போன்ற பல செய்திகளை இந்நூல் எடுத்துரைக்கிறது இவற்றோடு பாரதியை தாகூரா) ஒப்பிட்ட ஒரு கட்டுரையும் இந்நூலில் அமைந்துள்ளது வெளின் பற்றி தமிழில் முதலில் குரல் கொடுத்தவர் பாரதியே என்பதைக் கூறுகிறது ஒரு கட்டுரை.
பாரதியின் தேசபத்தி சமூகம், அரசியல் என்று பலவகைகளில் எழுந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்தநூல் விளாங்குகிறது. அவ்வாறு பாரதியை பன்முக நோக்கில் ஆய்றது அவரைப் பற்றியும் கவிதைகளைப் பற்றியும் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.
பாரதி சில பார்வைகள் - Product Reviews
No reviews available

