அரியாசனம்
அரியாசனம்
சோழ, பாண்டியர் என்னும் முப்பெரும் வேந்தர்களால் சே ஆப்பம் 'ஆளப்பட்ட இந்நாட்டில் அரியாசனம் என்பது ஒருவருக்கு மட்டுமே எப்போதும் நிலையாக இருந்தது இல்லை. மன்னர்கள் ஆட்சியில் அரச உரிமை என்பது, ஒரு மன்னனை அடுத்து அவன் வாரிசுகளுக்கே உரித்தாக இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதை நாம் சோழ சாம்ராஜ்யத்திலேயே காண முடிகிறது. பிற்கால சோழர்களின் வரலாற்றில் இத்தகைய நிலை காணப்படுவன்ற விளக்கும் வகையிலும், அதிலும் குறிப்பாக 1070 ஆம் ஆண்டில் சோழர்கள் ஆட்சியில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுக விவரிக்கும் வகையிலும் அரியாசனம் எனும் இவ்வரலாற்று நா அமைந்துள்ளது.
உதயணன் காஞ்சியைச் சேர்ந்தவர் 50 ஆண்டுகளுக்கு மேன் எழுத்துத் துறையில் இருந்து வருபவர் இதுவரை 56 நூல்கை எழுதி உள்ளார் அவற்றில் சரித்திர நாவல்கள் 40 அவற்றிய பல்லவர்களை பற்றிய நாவல்கள் 14 சிங்களர்களை பற்றிய நாவல்கள் 18 கடல் சம்பந்தப்பட்ட நாவல்கள் 26 பாண்டியர்களைப் பற்றியும் சோழர்களைப் பற்றியும் சோர்களை பற்றியும் சாத வாகனங்களை பற்றியும் மெளரியர்களை பற்றியும் ரோமர்களை பற்றியும் நாவல்களை எழுதியுள்ளார் அதோடு 6 சமூக நாவல்களையும் எழுதி உள்ளார் விரைவிலேயே பல்லவர் வரலாறு ஆய்வு எழுதுவதற்கு ஆயத்தம் ஆகி இருக்கிறார்.
அரியாசனம் - Product Reviews
No reviews available

