ஆரம்பம் நீதான்!
ஆரம்ப ஆதார எதார்த்த இருப்பு எப்போதும் உண்ணிடமே இருக்கிறது.
உனக்குள் மறைந்திருப்பது சத்தியம். சிவம், சுந்தரம்: உண்மை, தெய்விகம் அதன் அழகு.
அதுதான் விதை: அதைக் கவனி! விரைவில் உணக்குள் எழும் ஒரு பெரிய மரம். அது எல்லாத் திசைகளிலும் கிளைகள் பரப்பும்.
இலட்சக் கணக்கான பூக்கள் பூத்துக் குலுங்கும்
ஆரம்பம் நீதான்! - Product Reviews
No reviews available

