FD amman-sannathi-arputhagal-63290.jpg

அம்மன் சன்னதி அற்புதங்கள்

0 reviews  

Author: பி.என்.பரசுராமன்

Category: ஆன்மிகம்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  110.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அம்மன் சன்னதி அற்புதங்கள்

 பி.என்.பரசுராமன் அவர்கள் எழுதியது
 

பி.என். பரசுராமன் : இவச 21.5.1962-ம் ஆண்டு திருச்சியில் பிறந் 'அமரபாரதி நடராது சர்மா தாயார் தையம்பாள் திருச்சியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு 1971-ல் சென்னைக்கு வத்து விபடன் இந்தியா விமிடெட் கம்பெனியில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பின்பு 10.94 - phi தன் வேள 28 ராஜினாமா செய்துவிட்டு, சமய, இலக்கிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் வடமொழி தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ந் தவர் ராமாயனம். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம், உபநிஷத் கந்தபுராணம், திருப்புகழ் வேதங்கள் போன்ற அனைத்து ஆன்மீக நூல்களையும் வட மொழியிலேயே நன்கு கற்றுணர்ந்தவர். 120 ராமாயணங்களையும் சுற்றுத் தேர்ந்து ஆராய்ந்துள்ளார். இவருக்கு தெரியாத ஆன்மீக விஷயங்களே இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது

திருமுருக கிருபானத்த வாரியார் சுவாமிகளுடன் நன்கு பழகியவர். பலமுறை அவரால் பாராட்டப் பெற்றவர். காஞ்சி ஸ்ரீ மகா சுவாமி களிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது கனகாபிஷேகமும், நூற்றாண்டு விழா வைபவமும் நடந்த போது, அந்த விழாவில் ஸ்ரீ மகா சுவாமிகளின் சரித்திரத்தைச் சொல்லும் பேறு பெற்றவர் அதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை எழுதியுள்ளார். இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை வானொலியிலும் தொலைக் காட்சியிலும் பலமுறை இசைப் பேருரை செய்துள்ளார். சமய சொற்பொழிவு u*G_{s} தற்போது முழுநேரப் பணியாகியது காஞ்சி சங்கர மடம், இவருக்கு சொல்லின் செல்வன்" என்ற பட்டம் வழங்கியது. இவர் தனது வீட்டில். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அபூர்வமான ஆன்மீக நூல்களை வைத்துள்ளார். இவர் எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல், 15 ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் பல மேடைகளில் பலவிதமான நுணுக்கமான விஷயங்களைக் கொண்டு உபந்நியாசம் நிகழ்த்தி வருபவர். எந்தத் தலைப்பிலும் உபந்நியாசம் செய்யும் வல்லமை உள்ளவர் பலப்பல பள்ளிகளில் குழந்தைகளுக்காக சொற் பொழிவுகள் செய்து வருகிறார். இவர் பைபிள் குரான் ஆகியவற்றையும் நன்கு கற்றுணர்ந்துள்ளார்.

அம்மன் சன்னதி அற்புதங்கள் - Product Reviews


No reviews available