அலறல்

0 reviews  

Author: மகி ஆதிரன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அலறல்

மனிதன் முதலில் இழப்பது உயிரையல்ல; தன்னைப் பற்றிய பிறரின் தீர்ப்புகளுக்குள் தன் குரலையே. அந்தக் குரல் நசுங்கும் போது எழுவது ஓர் அலறல். சட்டத்தின் சீருடை அணிந்த ஒரு பெண், அதிகாரத்தின் இருளிலும் ஆண்மையின் அவமதிப்பிலும் சிக்கிக் கொள்கிறாள். ஒரு மரணம் அவள்மீது சுமத்தப்படும் குற்றமாக மாறுகிறது. விசாரணைகள் நீதியைத் தேடுவதற்காக அல்ல; அவளை உடைப்பதற்காக நிகழ்கின்றன. மனம், உடல், நினைவு, கண்ணியம் - ஒவ்வொன்றாகச்  சிதைக்கப்படும்போது, உண்மை மட்டும் அமைதியாக உயிர்வாழ்கிறது. ஒரு பெண் தன் வாழ்க்கையைச் சாட்சியாக மாற்றிக்கொள்ளும் தருணத்தில், அலறல் இலக்கியமாகிறது. அந்த எழுத்து ஒருவரின் விடுதலையை மட்டுமல்ல; கேட்கப்படாமல் புதைக்கப்பட்ட எண்ணற்ற பெண்களின் குரலையும் சுமந்துவருகிறது.

'அலறல்' - ஒரு பெண்ணின் தனிப்பட்ட வேதனையல்ல; வரலாறு கேட்க மறுத்த குரல்களின் நீண்ட எதிரொலி.                                                                                                              

- சித்ரா சிவன்

அலறல் - Product Reviews


No reviews available