யாயும் ஞாயும்

0 reviews  

Author: பவள்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யாயும் ஞாயும்

சில மனிதர்களை நாம் மறந்துவிடுகிறோம்.
சிலர், நாம் மறந்த பிறகும் நம்முள் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
ஒரு மெட்ரோ பயணத்தில்.
ஒரு அலுவலகக் கூட்டத்திற்குப் பிறகு, ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தின் பக்கத்தில்.
இந்தக் கதைகள் குறுந்தொகையைப் பற்றியவை அல்ல.
குறுந்தொகை இன்னும் நம்மைப் பற்றியே பேசுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் கதைகள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட உணர்வுகள், இன்றும் நம்மிடையே நிகழ்கின்றன.
ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு குறுந்தொகை வரி.
அது கதையை முடிப்பதில்லை:
முடிந்த கதையை இன்னொரு கோணத்தில் பார்க்கச் செய்கிறது.

யாயும் ஞாயும் - Product Reviews


No reviews available