வேதபுரத்து வியாபாரிகள்

0 reviews  

Author: இந்திரா பார்த்தசாரதி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வேதபுரத்து வியாபாரிகள்

இந்நாவலில் நாம் ரசித்துச் சிரிக்கக்கூடிய அத்தனை இடங்களுமே மறுவாசிப்பில் உறைவைத்து விடுபவை. நடப்பு அரசியலை இத்தனை உண்மையாக அணுகி, நேர்மையான விமரிசனப் பார்வையுடன் அலசி, வலிக்காத அங்கதத்துடன் வெளிப்படுத்தக்கூடிய படைப்பு வேறொன்று இல்லை. இந்நாவல் 1997-ம் ஆண்டு பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றது.

வேதபுரத்து வியாபாரிகள் - Product Reviews


No reviews available