வேமன நீதி வெண்பா

0 reviews  

Author: .ப.சரவணன்.

Category: இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வேமன நீதி வெண்பா

பதிப்பும் உரையும்: முனைவர்.ப.சரவணன்.

ஒளவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்வு செய்து 1892ல் வெளிவந்த ' வேமன நீதி வெண்பா' என்னும் இந்நூல் தற்போது உரையுடன் வெளிவருகிறது. முனைவர் ப.சரவணன் எழுதிய விரிவா முன்னுரையும் தெளிவுரையும் கொண்ட நம்பகமான பதிப்பு இது.

வேமன நீதி வெண்பா - Product Reviews


No reviews available