வர்ணங்கள் கரைந்த வெளி

0 reviews  

Author: .

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வர்ணங்கள் கரைந்த வெளி

தேசங்களின்எ ல்லகள் தகர்ந்து.விரிந்து அலைமோதிக்கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சிய உரைத்தப் பார்ப்பதற்கு தா.பாலகணேசனின் கவிதைகள் உதவும். குறிப்பாக ஈழத்தின் போர்ச் சூழலையுமு் , புலம் பெயாந்தோரின் இருப்பையுமு் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவருடைய கவிதைளின் பின்புலத்தில் புலம் பெயர்ந்தோருக்கும் தாயகத்திற்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்புத் துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்

Product Reviews


No reviews available