வணிகவியல் கல்வியின் வீழ்ச்சியும் முறைசாராக் கல்வியின் ஆதிக்கமும்
வணிகவியல் கல்வியின் வீழ்ச்சியும் முறைசாராக் கல்வியின் ஆதிக்கமும்
கணக்கியல், தணிக்கையியல், நிதி மேலாண்மை போன்ற பாடங்களைப் படிக்கும் வணிகவியல் பட்டதாரிகளுக்கு ஏன் அத்துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை? மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற பட்டங்கள் போன்று CA, CMA, CS படிப்புகள் ஏன் முழுநேரக் கல்வியாக பல்கலைக்கழகங்களில் நடைபெறுவதில்லை? CA, CMA, CS போன்ற படிப்புகள் ஏன் ஆங்கிலேயக் காலனிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் தொடர்கின்றன? CA, CMA, CS போன்ற படிப்புகள் சமூக நீதிக்கு முரணாகச் செயல்படுகின்றனவா? இந்தியாவில் ஒரு தலித் சமூகத்தவர் ஐ ஏ எஸ் ஆக முடியும். ஆனால் ஆடிட்டர் ஆக முடியாது. ஏன்? MBA பட்டம் M COM பட்டத்தின் எதிரியா? பல்கலைக்கழக வணிகவியல் பேராசிரியர்களின் ஒருதலை காதல்! IIM, IIT போன்று இந்திய அரசால் தொடங்கப்படவிருந்த இந்திய கணக்கியல் கல்விநிறுவன (IIA) திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டது?
வணிகவியல் கல்வியின் வீழ்ச்சியும் முறைசாராக் கல்வியின் ஆதிக்கமும் - Product Reviews
No reviews available

