வனஸ்பதி
Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
வனஸ்பதி
இந்நூலில் இடம்பெறும் சிறுகதைகள், போர், இடம்பெயர்வு, அகதி வாழ்வு, பெண் மனம், காதல், இழப்பு, நினைவுகள் எனப் பல பரிமாணங்களில் மனித உணர்வுகளைத் தீவிரமாக ஆராய்கின்றன. நைல் நதிக்கரையிலிருந்து வல்லைவெளி வரை, அந்நிய நிலங்களின் காற்றும் மண்ணும் கதைகளின் வழியே வாசகனைத் தொட்டுச் செல்கின்றன.
ஈழத்து மண்ணின் மணம் மாறாத நினைவுகளையும், புலம்பெயர் தேசத்து வாழ்வின் வலியையும் ஒருங்கே சுமந்து நிற்கும் கலைப்படைப்பு இந்த 'வனஸ்பதி'.
வனஸ்பதி - Product Reviews
No reviews available

