வல்லபி

0 reviews  

Author: தேன்மொழி தாஸ்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வல்லபி

தேன்மொழி தாஸின் கவிதை தொகுப்பான வல்லபியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .

காடே பேரறிவு
சுடுகாடே பேழ்
காலம் கடலாணி
வானவேர் மாயை
புலரி நிலப்பூண்
அறம் வேட்கை
வைராக்கியம் வேகும் எலும்பு
காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்

வல்லபி - Product Reviews


No reviews available