தோள் சீலை
Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
தோள் சீலை
வரலாற்றுத் தரவுகளின் நம்பகத்தன்மை குறையாமல், அதே வேளையில் மக்களின் உணர்வுகளுக்கு முதன்மை அளிக்கும் விதமாக 'தோள்சீலை' நாவலை நட்சத்திரன் உருவாக்கியுள்ளார். இதில் வரும் பாத்திரங்கள் காலத்தின் கைகளில் சிக்கிய பொம்மைகள் அல்ல. தங்கள் உரிமையை நோக்கி அடிமேல் அடி எடுத்து வைத்த வரலாற்று நாயகர்கள்.
வரலாற்றின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சவும், விளிம்பு நிலை மக்களின் குரலை உரக்க ஒலிக்கச் செய்யவும், நட்சத்திரனால் மேற்கொள்ளப்பட்ட இப்புதின முயற்சி வரவேற்பைப் பெறும்.
- கரிகாலன்
தோள் சீலை - Product Reviews
No reviews available

