திருத்தேர்
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
திருத்தேர்
நர்சிம்மிடம் உள்ள திறமை என்னவென்றால் நுட்பம். அவர் கதைகளில் மனிதர்கள், பொருட்கள் எல்லாமே உருவகமாக மாறிவிடுகின்றன. ஊஞ்சல் கதையில் வருகிற செண்பகம், 'ஊஞ்சல்' எல்லாமே ஒருகட்டத்தில் உருவகமாகிவிடுகின்றன.
எதைச் சொல்கிறோம்? என்பதை விட, எதைச் சொல்லாமல் வாசிப்பவரை யோசிக்க வைக்கிறோம்? என்பதுதான் நர்சிம்மின் சிறப்பு. இதில் உள்ள திருத்தேர் கதையை உலக கதைகள் வரிசையில் சேர்க்கலாம். சமூகத்தாலும் அதிகாரத்தாலும் எதிர்கொள்ளப்படும் மனிதர்களின் விவரிக்க முடியாத அச்சத்தை, தனிமையை நுணுக்கமான குறியீடுகள் வழியாகச் சித்தரிப்பதில் காஃப்கா போலத் தோன்றுகிறார் நர்சிம். இயல்பு வாழ்க்கையோடு விசித்திரமான, நிகழ்வுகளை மிகச் சாதாரண ஒரு விசயமாக இணைத்து எழுதுவதில் போர்ஹே போலவும் செயல்படுகிறார்.
- கவிஞர் கரிகாலன்
திருத்தேர் - Product Reviews
No reviews available

