காதலுக்கு ஒரு(த்)தீ

0 reviews  

Author: அனுராதா ரமணன்

Category: குடும்ப நாவல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காதலுக்கு ஒரு(த்)தீ

எழுத்தாளர்களின் வரிசையில் பிரபலமான திருமதி அனுத ரமணன் 1978 ஆம் வருடம் முதல் எழுத்துலகிற்கு வந்தவர். இவர் ஓவியத்துறையிலும் வல்லவர் இவரி 480 க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 355 க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். இலருடைய சிறை கூட்டுப்புழுக்கள் ஒரு மவரின் பயணம் 4 ஒரு வீடு இரு வாசல் போன்ற நாவல்கள் தமிழ்த் திரையிலும், 'ஒ பாரிய கதா என்ற கதை தெலுங்குத்திரையிலும் மிதிலேயி சீதையரு என்ற கதை கன்னடத்திரையிலும் வெளிவந்தது பாராட்டுக்குரியது இன்றும் பல கதைகள் சின்னத்திரையில் ஒவியம் பாசம் மிகப்பிரபலமான தொடராகவும், நாடகங்களாகவும் இடம் பெற்றுள்ளன. இவரின் கதைகளுக்காக 1986 முதல் 1996 வரையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் பெற்றுள்ளார். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்ச்சிகளைத் தன் எழுத்தோவியத்தால் வாசகர்களை ஈர்த்து சிந்திக்க வைப்பவர்.

காதலுக்கு ஒரு(த்)தீ - Product Reviews


No reviews available