திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி(ம.பெ. சீனிவாசன்)
Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி(ம.பெ. சீனிவாசன்)
பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் போன்ற வைணவ உரையாசிரியர்களைத் தழுவி இனிய தமிழ்நடையில் திருப்பாவைப் பாசுர விளக்கம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் முனிவர் திரு.வி.க. தம்முடைய ‘வாழ்க்கைக் குறிப்புகள்' என்னும் நூலில் “அறிஞர் வே.வேங்கடராஜுலு ரெட்டியார் எங்கள் உரையாடலின்போது வியாக்கியானங்களிலிருந்து சில முத்துகளைத் தூவுவார். அவை நிலவு போல் ஒளிரும்” என்று குறிப்பிட்டிருப்பார். அந்த அனுபவத்தை இந்நூலைப் பயிலும் வாசகர்களும் உணரக் கூடும். மணிவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி என்னும் இருந்தமிழ் நூல்களுக்கும் பெருந்தமிழ்ப்புலவர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் அவர்களின் உரையைத் தழுவி இந்நூலில் விளக்கம் தரப் பெற்றுள்ளது. - ம.பெ.சீனிவாசன்
திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி(ம.பெ. சீனிவாசன்) - Product Reviews
No reviews available

