திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுபுறச் சடங்குகள்
திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுபுறச் சடங்குகள்
சமூகத்தின் ஒரு அங்கமான திருநங்கையரின் தனித்துவமான பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள் மற்றும் அவர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறச் சடங்குகளைப் பதிவு செய்யும் ஓர் அரிய ஆய்வு நூல்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையைச் சார்ந்து மனித இனம் உருவாக்கிய சடங்குகள் இன்றளவும் தொடர்வதைப்போல, திருநங்கையரின் சமூக அமைப்பிலும் இச்சடங்குகள் அவர்களை ஒன்றிணைக்கும் முக்கியக் காரணியாக விளங்குகின்றன.
இந்நூலில் திருநங்கையரின் பின்னணி, வரலாறு, வழிபாட்டுத் தளங்கள், அவர்களை அடையாளப்படுத்தும் நாட்டுப்புறச் சடங்குகள் மற்றும் நவீனச் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் உருவான புதிய சிந்தனைகளின் வழியில் அவர்களின் வாழ்வியல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நாட்டுப்புறவியல் விரும்பிகள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நூல்.
திருநங்கையர் வாழ்வியலில் நாட்டுபுறச் சடங்குகள் - Product Reviews
No reviews available

