திருமாளிகை
Price:
255.00
To order this product by phone : 73 73 73 77 42
திருமாளிகை
பொறியியல் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்று கணிணி மென்பொருள் துறையில் பணியாற்றும் இந்த இளைஞர் அமரர் கல்கியின் பொன்னியின் செல் வனால் ஈர்க்கப்பட்டு வரலாற்று உலகிற்கு வந்து சேர்ந்தவர். வரலாற்றில் முதுகலை மற்றும் முதுமுனைவர் பட்டம் முடித்து முனைவர் படிப்பில் ஈடுபட்டிருப்பவர். பல வரலாற்று நாவல்கள். சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளின் ஆசிரியர்.
“இராஜகேசரி, 'பைசாசம்', 'மதுரகவி', 'சேரர் கோட்டை' என்று பரந்து விரியும் இவரது படைப்புலகம், வரலாறு நேசிக்கும் எண்ணற்ற வாசகர்களின் விருப்பத்திற்குரிய இருப்பிடம்.
திருமாளிகை - Product Reviews
No reviews available

