திரைச்சுடர்கள்

0 reviews  

Author: .

Category: சினிமா

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திரைச்சுடர்கள்

ஒரு திரைப்படம் வெற்றிபெற கதையோடு கதாபாத்திரங்களாக நடிக்கும நடிகர்களின் ஆளுமையும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படி இன்றைய தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்ற. அன்றைய கருப்பு - வெள்ளைக் காலப் படங்களின் ஆளுமைகளைப் பற்றியதுதான் இந்நூல். இது முழுக்க முழுக்க நாடகம் - திரைப்படம். திரைப்படம் - நாடகம என்று தங்களது வாழ்க்கையை அர்ப்பணதித்துக் கொண்டவர்கள் பற்றியது

திரைச்சுடர்கள் - Product Reviews


No reviews available