தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி

0 reviews  

Author: பா.மீனாட்சி சுந்தரம்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  35.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி

தேக்கி வைத்த காதல்

கொள்ளவும் மீறி

இப்படிக் கொட்டுகிறது

கவிதையாய்

பாக்கி வைக்காமல்

பருகிக் கொள்

பார்வையாலாவது நீ!

தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி - Product Reviews


No reviews available