தவம்
Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
தவம்
ஒரு தாயின் உணர்வுப் போராட்டம் (தவம்). ஒவ்வொருவர் ஒரு ஹாபியைச் சொல்வதைப் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம். ஒரு கிராமத்து மனிதன் ஹாபி திருட்டு. அவன் சேர்த்தது என்ன (தென்னமரத்தான்). விளையாட்டாக கவனித்த சம்பவம் (பொறுப்பு). தாய் உயர்வுதான் மாமியாராகும் போது (தவிப்பு). ஆட்டு மந்தையைப் பார்த்தால் மனதில் வந்து நிற்கும் மனிதன் (ஆட்டுக்கார கெளவன்). வறுமையில் வாடும் ஒரு பெண் துன்பம் வரும்போது யாரை நோவது யாரை ஏசுவது அவள் கடவுளை நோகிறாள் ஏசுகிறாள் (குருட்டு முண்டெசாமி). இவை போன்று வாழ்க்கை ஓட்டத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களையும், சம்பவங்களையும் எண்ணிப் பார்த்த நினைவுகளின் எதிரொலியே இச்சிறுகதைத் தொகுப்பு.
தவம் - Product Reviews
No reviews available

